ஆண்டவா.. இவங்க எல்லாரையும் பிக் பாஸ் வீடு தாங்குமா? அதிரவைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்!

0
ஆண்டவா.. இவங்க எல்லாரையும் பிக் பாஸ் வீடு தாங்குமா? அதிரவைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்!
ஆண்டவா.. இவங்க எல்லாரையும் பிக் பாஸ் வீடு தாங்குமா? அதிரவைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்!
ஆண்டவா.. இவங்க எல்லாரையும் பிக் பாஸ் வீடு தாங்குமா? அதிரவைக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்!

விஜய் டிவி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். 2017 ஆம் ஆண்டு இந்த போட்டி தமிழ் நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தால் தற்போது 5 சீசன்கள் முடிந்துவிட்டது. தற்போது ஆறாவது சீசனில் கலந்து கொள்ள உள்ள பெண் போட்டியாளர்களின் தகவல்கள் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 6:

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு காத்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணம் என்னவென்றால் அது உலக நாயகன் தான். வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோடுகள் TRP-யில் அதிக கவனத்தை பெறும். கடைசி சீசனில் ராஜு போட்டியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது ஆறாவது சீசன் வரும் அக்டோபர் 9 அன்று தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள இருக்கும் பெண் போட்டியாளர்களின் லிஸ்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, டி. இமானின் முன்னாள் மனைவி, சிம்புவை காதலிப்பதாக கூறிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சத்யா சீரியல் நாயகி ஆயிஷா, தர்ஷா குப்தா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

விவகாரத்திற்கு பிறகும் பாக்கியாவிற்கு கோபி செய்த மட்டமான வேலை – கோவத்தில் கொந்தளிக்கும் ராமமூர்த்தி!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. அப்படி இருக்கையில் சர்ச்சை போட்டியாளர்களின் பெயர்கள் பல இந்த சீசனில் அடிபடுவதால் இந்த சீசன் ரணகளமாக போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்ப்போம் இந்த சீசன் எவ்வாறு சூடுபிடிக்க போகிறது என்று..

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!