ரூ.1,80,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

0
ரூ.1,80,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!
ரூ.1,80,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!
ரூ.1,80,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!

 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) வெளியிட்ட அறிவிப்பில் AEE, Chemist, Geologist, Geophysicist, Programming Officer, Material Management Officer, Transport Officer ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • AEE – 641 பணியிடங்கள்
  • Chemist – 39 பணியிடங்கள்
  • Geologist – 55 பணியிடங்கள்
  • Geophysicist – 78 பணியிடங்கள்
  • Programming Officer – 13 பணியிடங்கள்
  • Material Management Officer – 32 பணியிடங்கள்
  • Transport Officer – 13 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
ONGC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவில் Graduate Degree (BE / B.Tech / B.Sc), Post Graduate Degree (ME / M.Tech, M.Sc, MCA) முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ONGC வயது வரம்பு:

31.07.2022 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு AEE பணிக்கு அதிகபட்சம் 28 வயது எனவும், மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

ONGC ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு E1 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

TN’s Best Coaching Center

ONGC தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் GATE – 2022 தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு Personal Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC விண்ணப்ப கட்டணம்:

ரூ.300/- SC / ST / PWBD விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

ONGC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் (12.10.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!