தமிழக Passport Office வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,09,200/-
மத்திய பாஸ்போர்ட் அமைப்பு, இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அலுவலகம், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பாஸ்போர்ட் அலுவலகங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்போர்ட் அலுவலக அறிவிப்பின்படி, மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பாஸ்போர்ட் அலுவலகம் |
பணியின் பெயர் | Passport Officer மற்றும் Assistant Passport Officer |
பணியிடங்கள் | 24 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 30 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக Passport Office காலிப்பணியிடங்கள்:
Passport Officer மற்றும் Assistant Passport Officer பதவிகளுக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
Passport Office வயது வரம்பு:
பாஸ்போர்ட் அலுவலக விதிகளின் படி, விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Passport Office அத்தியாவசிய தகுதி
விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Passport Office தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Passport Office சம்பள விவரம்:
- Passport Officer – ரூ.78800-209200/-
- Assistant Passport Officer – ரூ.67700-208700/-
Join Our TNPSC Coaching Center
Passport Office விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.