“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன் சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷம் - வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் வீட்டில் திருமணம் ஒன்று நடக்க இருக்கிறது. அதாவது அவரது தங்கையின் நிச்சயதார்த்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்:

சின்னத்திரையில் சீரியல்களுக்கு சமமாக சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கதையுடன் ஒன்றி நடிப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் வீட்டில் ஒரு சுபகாரியம் ஒன்று நடைபெற இருக்கிறது.

விஜய் டிவியை விட்டு விலகும் தொகுப்பாளினி பிரியங்கா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அதாவது அவரது தங்கைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. சீரியலை தவிர்த்து சமூக வலைத்தளங்களில் சரவண விக்ரமை ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில் அவரது தங்கையும் பல யூடுயூப் வீடியோக்களில் வந்துள்ளதால் அவரும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் அவருடைய திருமணத்திற்கான நிச்சயதார்த்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. பெற்றோர்களின் முன்னிலையில் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சரவண விக்ரம் வீட்டு விசேஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அடுத்து சரவண விக்ரமிற்கு தான் திருமணமா என ரசிகர்கள் கமெண்டில் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!