விஜய் டிவியை விட்டு விலகும் தொகுப்பாளினி பிரியங்கா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியை விட்டு விலகும் தொகுப்பாளினி பிரியங்கா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியை விட்டு விலகும் தொகுப்பாளினி பிரியங்கா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியை விட்டு விலகும் தொகுப்பாளினி பிரியங்கா? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைகாட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும், ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட கலக்கல் ராணியாகவும் வலம் வருபவர் ஆங்கர் பிரியங்கா. இவர் திடீரென விஜய் டிவியில் இருந்து விலக உள்ளதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்கா:

பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கெனவே பேர் பெற்ற விஜய் டிவி ஒவ்வொரு நாளும் மக்களை என்டர்டைன் செய்வதற்காகவே பல புது புது ஷோக்களை ஒளிபரப்பாக்கி வருகிறது. சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டங்கள் உள்ளதோ அதே அளவுக்கு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி , அவரது காமெடி பேச்சாலும், கலகலப்பான சிரிப்பாலும் மக்கள் மனதில் சிறந்த தொகுப்பாளினி மற்றும் கலக்கல் ராணி என பல அடை மொழிக்கு பேர் கொண்ட ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான்.

குடித்துவிட்டு ராதிகா வீட்டில் கலாட்டா செய்யும் கோபி, கோவப்பட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அந்த அளவிற்கு தொகுப்பாளினி டிடிக்கு பிறகு இவர் தான் மக்கள் மனதில் இடம் பெற்றவரானார். மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா காம்போ டாம் அண்ட் ஜெர்ரி போல பார்ப்பதற்கே பார்வையாளர்களின் கண்ணே படும் அளவிற்கு வேற லெவல் நகைச்சுவையாக இருக்கும். ஆங்கராக இருந்த பிரியங்கா கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு ராஜுவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்.

Exams Daily Mobile App Download

சமீபத்தில் பிரியங்கா தனது யூடுயூப் தளத்தில் வெளியிட்ட பிறந்தநாள் வீடியோவில் விஜய் டிவியை விட்டு விலக போவதாக கூறியது இணையத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் பிரியங்கா தனக்கு வயசாகி விட்டதாகவும், அதனால் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி ஒரு பிரேக் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் என பாலாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பாலா ’நீங்களே நினைத்தாலும் ஆங்கர் பணியிலிருந்து உங்களால் வெளியே போக முடியாது என்றும், மைக்கை பிடித்தவரெல்லாம் ஆங்கராக முடியாது என்றும் மைக்கிற்கே பிடித்தவர் நீங்கள்தான் என்று கூறும் காட்சி உள்ளதாக தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!