‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகியுள்ள மீனா – இனி எப்போது வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகியுள்ள மீனா - இனி எப்போது வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகியுள்ள மீனா - இனி எப்போது வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகியுள்ள மீனா – இனி எப்போது வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பாண்டியன் ஸ்டார் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஹேமா தனது ஷூட்டிங் நாட்களில் இருந்து சற்று விலகியுள்ளார். இதனை அவர் வெளியிட்ட வீடியோ மூலம் அறிந்து கொண்ட ரசிகர்கள் இனி அவர் சீரியலில் எப்போது வருவார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹேமாவின் விலகல்:

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் தற்போது மிகவும் கலகலப்பாக சென்று வர முக்கிய கே காரணமாக இருப்பவர் மீனா தான். மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். இவருக்கு இந்த சீரியலில் பெரிய வரவேற்பு கிடைத்து உள்ளது. அனைவரும் ஒரு விஷயத்தை மிகவும் சீரியசாக பேசிக் கொண்டிருக்கும் போது அப்போது ஏதாவது ஏடாகூடமாக செய்து கலகலப் பாக்குபவர் மீனா தான். இவரது சேட்டை வில்லத்தனமாக தெரிந்தாலும், கடைசியில் காமெடியில் தான் முடிந்து விடும்.

நடந்தேறிய கோபி, ராதிகா திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்! ரசிகர்கள் ஷாக்!

இதனால் மீனா இப்படி தான் என்று அவர் பேசுவதை யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி இருக்கையில் சமீபத்தில் கடை திறப்பு விழா முடிந்த பிறகு ஜீவா செய்த அட்டகாசங்களை மீனா அடக்குவது பெரும் வரவேற்பை பெற்றது. மீனாவை அப்போது கூட கிண்டல் செய்து வந்தது ரசிக்கும் படியாக இருந்தது. ஹேமா தனியாக நடத்தி வரும் யூடுயூப் சேனலில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

தனக்கு குழந்தை பிறக்காது என்பதை அறிந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த வாரம்!

தற்போது கடந்த வாரம் முதல் சுற்றுலா சென்றுள்ளது, மற்றும் டி.நகரில் ஷாப்பிங் சென்றது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது வீடியோக்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது மீனா வெளியிட்டு வரும் தொடர்ச்சியான வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி இத்தனை நாட்கள் உள்ளார், இனி எப்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வருவார் என்று காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!