ONGC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ONGC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) தற்போது Junior Consultant / Associate Consultant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil And Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் Junior Consultant / Associate Consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ONGC பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Junior Consultant / Associate Consultant பணிக்கு என்று மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ONGC தகுதிகள்:

ONGC நிறுவனத்தில் E3 to E6 level களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் Work Over / Drilling operations களில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Consultant வயது வரம்பு:

08.04.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 65 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Consultant ஊதிய விவரம்:

Junior Consultant (E3) பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.40,000/- ஊதியமாகவும், கூடுதலாக ரூ.2000/- (Maximum) for Communication facilities against the submission of invoice ஆகவும் வழங்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Associate Consultant (E4/E5) & E6 பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.66,000/- ஊதியமாகவும், கூடுதலாக ரூ. 2000/- (Maximum) Communication facilities against the submission of invoice ஆகவும் வழங்கப்படும்.

ONGC தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ONGC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

ONGC Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!