ONGC எரிசக்தி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

0
ONGC எரிசக்தி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!
ONGC எரிசக்தி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!
ONGC எரிசக்தி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

ONGC எரிசக்தி மையத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC எரிசக்தி மையம்
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ONGC எரிசக்தி மைய காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இரசாயன பொறியியல் துறையில் M.Tech அல்லது 60 % மதிப்பெண்களுடன் M.Sc (Chemistry)/B.Tech (Chemical Engg) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
JRF சம்பள விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BOB வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம்: ரூ.94,660/- || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ONGC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இரண்டு அடுக்கு தேர்வு முறை மூலம் பரிசீலிக்கப்படுவார்கள். screening of Application Formats மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!