BOB வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம்: ரூ.94,660/- || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BOB வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பளம்: ரூ.94,660/- || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பளம்: ரூ.94,660/- || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BOB வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம்: ரூ.94,660/- || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய வங்கிகள் சங்கத்தில் (IBA) இருந்து பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Managers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி
பணியின் பெயர் Managers
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB பேங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:

Manager (Chief Executive Secretariat), Manager (HR & IR), Manager (PS & BT), Manager (Corporate Communications) Manager (Finance & Administration) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக BOB அறிவித்துள்ளது.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Com, B.Sc, B.Tech/ M.Com / MBA (Finance) / C.A/ B.A, B.Com, B.Ed, B.Sc, B.Tech, BA in Journalism & Mass Communication, BA in Mass Media & Communication, Bachelor of Engineering, BBA, BCA, BMM, LLB/B.Sc, B.Tech, Bachelor of Engineering, BCA முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Manager வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு இதோ!

BOB அனுபவ விவரம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

பேங்க் ஆஃப் பரோடா வங்கி சம்பள விவரம்:

Manager பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.39,660 – ரூ.94,660/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://career.iba.org.in/ibajob/home/HomeAction என்ற இணைய முகவரி மூலம் 18.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!