வெளிநாடுகளில் 200+ காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது | ரூ.74,000/- ஊதியம்..!
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள X Ray Technician & Lab Technician பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் |
பணியின் பெயர் | X Ray Technician & Lab Technician |
பணியிடங்கள் | 218 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
OMC பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி X Ray Technician & Lab Technician பணிக்கென 218 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
OMC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BSC PARAMEDICAL TECHNICIANS தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OMC ஊதிய விவரம்:
தீவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.70,000/- முதல் ரூ.74,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
OMC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Zoom Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
OMC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.28.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.