இந்திய விமான படையில் 80 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை..!

0
இந்திய விமான படையில் 80 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை..!
இந்திய விமான படையில் 80 காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை..!
இந்திய விமான படையில் 80 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை..!

இந்திய விமான படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கு 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Air Force
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

இந்திய விமான படையில் Apprentice பணிக்கு 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Indian Air Force தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 10 / +2 / ITI முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Indian Air Force வயது வரம்பு:

பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 21 வரையும், OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 24 வரையும், SC / ST பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 26 வரையும் வயது தளர்வுகளுடன் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Indian Air Force ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ..7700/- பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Indian Air Force தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் (Merit List) மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானப்படை பணிக்கு தகுதியானவர்கள் அதிகார[ஊர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 19.02.2022 ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Indian Air Force  Notification

Indian Air Force  Online Registration

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!