ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – ரூ.85,000/- மாத ஊதியம்
Retainer Dental Surgeon பணியிடங்களை நிரப்ப ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Oil India Limited |
பணியின் பெயர் | Retainer Dental Surgeon |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Oil India Limited பணியிடங்கள்:
ஆயில் இந்தியா லிமிடெட்டில் (OIL) காலியாக உள்ள Retainer Dental Surgeon பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Retainer Dental Surgeon கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BDS பட்டம் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Dental Council of India / State Dental Council of India-வில் தங்களது பட்டத்தை பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Retainer Dental Surgeon அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Surgeon வயது வரம்பு:
Retainer Dental Surgeon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.08.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.85,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.