ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க !

2
ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியத்தில் ஆயில் இந்தியாவில் வேலை
ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியத்தில் ஆயில் இந்தியாவில் வேலை

ஒரு நாளைக்கு ரூ.750 ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Contractual Nursing tutor & Contractual Pharmacist பணியிடங்களை நிரப்ப ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து மே மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Contractual Nursing tutor & Contractual Pharmacist
பணியிடங்கள் 08
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி 18/05/2021
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Contractual Nursing tutor – 04
  • Contractual Pharmacist – 04
வயது வரம்பு:
  1. Nursing Tutor: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  2. Pharmacist: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Nursing கல்வித்தகுதி:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist கல்வி தகுதி:
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் 10 + 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய அரசு மற்றும் இந்திய மருந்தியல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து Pharmacy டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: (ஒரு நாளைக்கு)
  • Contractual Nursing tutor – ₹750.00
  • Contractual Pharmacist – ₹750.00
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 18/05/2021 முதல் 20/05/2021 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 18/05/2021 முதல் 20/05/2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!