ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021!!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலை 2021!!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2,20,000 ஊதியத்தில் வேலை 2021!!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை 2021!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Superintending Engineer, Senior Medical Officer, and Confidential Secretary & other posts பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 35 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Oil India Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:

குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் Bachelor’s Degree/ MBBS/ MD/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி கையாளும் திறன் பெற்று இருக்க வேண்டும். அவற்றோடு சேர்த்து பணியில் 02 முதல் 03 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

பதிவுதாரர்கள் Computer Based Test, Group Discussion & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பதிவு செய்வோரில் பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/-கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ EWS/ Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 10.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Oil India Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!