IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.340000/- ஊதியம்!

0
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ரூ.340000/- ஊதியம்!
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ரூ.340000/- ஊதியம்!
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.340000/- ஊதியம்!

Director (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:

Director (Finance) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 03-10-2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பட்டயக் கணக்காளர் அல்லது செலவுக் கணக்காளர் அல்லது முழுநேர எம்பிஏ/பிஜிடிஎம் படிப்புடன் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.180000-340000 (IDA) சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 16/01/2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!