Central Bank of India வங்கியில் வேலை – நேர்காணல் மட்டுமே…!

0
Central Bank of India வங்கியில் வேலை - நேர்காணல் மட்டுமே...!
Central Bank of India வங்கியில் வேலை - நேர்காணல் மட்டுமே...!

Central Bank of India வங்கியில் வேலை – நேர்காணல் மட்டுமே…!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Office Assistant எனப்படும் அலுவலக உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in BSW/BA/B.COM என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம்  பெற்று பூர்த்தி செய்து 16.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே அப்ளை பண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!