இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.340000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.340000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Director (Finance) பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16/01/2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 16/01/2023
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடங்கள்:

Director (Finance) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Director வயது வரம்பு:

03-10-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

IOCL Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பட்டயக் கணக்காளர் அல்லது செலவுக் கணக்காளர் அல்லது முழுநேர எம்பிஏ/பிஜிடிஎம் படிப்புடன் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் நல்ல கல்விப் பதிவுடன் இருக்க வேண்டும்.

ரூ.1,80,000/- ஊதியத்தில் SAIL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Director (Finance) – ரூ.180000-340000 (IDA)

Director தேர்வு செய்யும் முறை;

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 16/01/2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!