இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத் தளத்தில் Director (Exploration & Development) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து 31.10.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL)
பணியின் பெயர் Director (Exploration & Development)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Director (Exploration & Development) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Oil India வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்திய அரசின் உத்தரவுகள் படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் post graduate in Geology/Geophysics or Graduate in Petroleum Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆயில் இந்தியா பணிக்கான சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.180000 – 340000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அனைத்து விவரங்கள் அடைந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!