நேரு யுவ கேந்திரா சங்க வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NYKS |
பணியின் பெயர் | Project Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 30.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Project Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Project Assistant வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Best TNPSC Coaching Center – Join Now
NYKS கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Commerce/ Arts/ Science பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சியுடன் training/experience in Secretarial Skills திறனும் பெற்றிருக்க வேண்டும்.
- Organizational abilities, Proven typing and drafting abilities in English, Proven Computer Skills, preferably in windows based பணிகளில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NYKS ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
நேரு யுவ கேந்திரா சங்க தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Personal Interview. மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 20 நாட்களுக்குள் (30.10.2021) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.