NVS வேலைவாய்ப்பு 2022 – 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!

0
NVS வேலைவாய்ப்பு 2022 - 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!
NVS வேலைவாய்ப்பு 2022 - 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!
NVS வேலைவாய்ப்பு 2022 – 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!

நவோதயா வித்யாலயா சமிதி (என்விஎஸ்) வரும் நான்கு மாதங்களில் சுமார் 5000 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

NVS வேலைவாய்ப்பு விவரங்கள்:

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 3156 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஜூலை மாதம் கல்வி அமைச்சகம் தெரிவித்தது. அதிகபட்சமாக ஜார்கண்டில் (230) காலியிடங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 30:1 என்ற மாணவர்-ஆசிரியர் விகிதம் பராமரிக்கப்பட வேண்டும் என்று கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 5000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Exams Daily Mobile App Download

மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்த நவோதயா வித்யாலயா சங்கதன் அடுத்து வரும் நான்கு மாதங்களில் சுமார் ஐயாயிரம் வேலைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் பணியிடங்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவுகளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இவற்றை நிரப்பும் பணி, 2023 பிப்ரவரிக்குள் நிறைவடையும். அதே நேரத்தில், காலி பணியிடங்களை நிரப்புவதன் மூலம், பள்ளிகளிலும் கல்வி முன்னேற்றம் காணப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!