NTRO நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

1
NTRO நிறுவனத்தில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
NTRO நிறுவனத்தில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

NTRO நிறுவனத்தில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) இருந்து புதிய அறிவிப்பு ஆனது கடந்த வாரத்தில் தான் வெளியானது. அதில் Network Administrator, Cyber Security Analyst, Software Programmer & Network Security Programmer பணிகளுக்காக்க பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Engineering தேர்ச்சி பெற்ருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.
  • விண்ணப்பதாரிகள் Test அல்லது Interview வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அந்த அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரிவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NTRO Recruitment Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!