பொறியியல் முடித்தவரா ? ரூ.85,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை 2021
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை 2021

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் பொறியியல் முடித்தவர்களுக்கான வேலை 2021

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) இருந்து புதிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அங்கு Network Administrator, Cyber Security Analyst, Software Programmer & Network Security Programmer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Staff Nurse 
பணியிடங்கள் 50
கடைசி தேதி 08.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NTRO பணியிடங்கள் :

Network Administrator, Cyber Security Analyst, Software Programmer & Network Security Programmer பணிகளுக்காக்க பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NTRO கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Engineering தேர்ச்சி பெற்ருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Test அல்லது Interview வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NTRO Recruitment Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!