SSC CHSL தேர்வு கடினமா?? இந்த 4 மட்டும் படிங்க.. ஈஸியா ஸ்கோர் செய்யலாம்!!!

0
SSC CHSL தேர்வு கடினமா?? இந்த 4 மட்டும் படிங்க.. ஈஸியா ஸ்கோர் செய்யலாம்!!!
SSC CHSL தேர்வு கடினமா?? இந்த 4 மட்டும் படிங்க.. ஈஸியா ஸ்கோர் செய்யலாம்!!!

SSC (பணியாளர் தேர்வு ஆணையம்) ஆனது ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வான CHSL தேர்வை ஜூன் மாதம் நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கான Syllabus பல்வேறு பாடங்களில் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனாலும் அதில் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கியமான தலைப்புகளை சரியாக படித்தாலே எளிமையாக மதிப்பெண் பெற முடியும்.

பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு:

Analytical and logical reasoning abilities, classification, series, coding-decoding, and spatial orientation போன்ற தலைப்புகள் அது சார்ந்த கேள்விகளை பழகிப் பார்க்க வேண்டும்.

English Language:

Grammar (Tenses, Articles, Prepositions, etc.), vocabulary (synonyms, antonyms, idioms & phrases), comprehension, sentence arrangement இந்த தலைப்புகளின் கீழ் தாமாகவே பயிற்சி செய்து பார்ப்பது சிறந்தது.

TNPSC தேர்வர்களே.. இந்த புக் வாங்குங்க – ஈஸியா பாஸ் பண்ணுங்க!

அளவு திறன்:

எண் அமைப்புகள், எளிமைப்படுத்தல், சராசரிகள், சதவீதம், விகிதம் மற்றும் விகிதம், வட்டி, லாபம் மற்றும் இழப்பு, நேரம் மற்றும் வேலை, வடிவியல், முக்கோணவியல் போன்றவை.

பொது விழிப்புணர்வு:

  • நடப்பு விவகாரங்கள், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம் ஆகியவற்றை கவனமாக படிக்க வேண்டும்.
  • SSC வழங்கிய சமீபத்திய பாடத்திட்டத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் தேர்வு முறை மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதும் அவசியம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!