NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
NPCC நிறுவனத்தில் ரூ.20,250- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
NPCC நிறுவனத்தில் ரூ.20,250- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!

NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Site Engineer, Sr. Associate, Assistant பதவிக்கு என 7 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Site Engineer, Sr. Associate, Assistant பணிகளுக்கென 7 காலிப்பணியிடங்க ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.33,750/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!