NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !
NPCC நிறுவனத்தில் ரூ.20,250/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Site Engineer, Sr. Associate, Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, பணிக்கு விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Projects Construction Corporation Limited (NPCC)
பணியின் பெயர் Site Engineer, Sr. Associate, Assistant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 27 o    .04.2022 & 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய திட்டங்கள் கட்டுமான கழக காலிப்பணியிடங்கள்:

தேசிய திட்டங்கள் கட்டுமான கழகத்தில் (NPCC) பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Site Engineer – 5
Sr. Associate – 1
Assistant – 1

கட்டுமான கழகம் கல்வி விவரம்:
  • Site Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Civil Engineering Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Sr. Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் CA, CMA Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஒரு நிமிடத்தில் 50 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
கட்டுமான கழகம் அனுபவம்:

Sr. Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

NPCC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NPCC ஊதியம்:

Site Engineer, Sr. Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.33,750/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.20,250/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NPCC தேர்வு முறை:

.Site Engineer, Sr. Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 27.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NPCC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வு நடைபெறுவதற்கு முன் கொண்டு வந்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

1023, Gala Empire,
Opp. Doordarshan Kendra, Drive in Road,
Ahemedabad,
Gujarat.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!