SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!

0
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!
SSC MTS தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!

மத்திய அரசின் துறைகளில் காலியாக இருக்கும் Multi Tasking (Non-Technical) பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான தேர்வானது கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான Final Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Final Answer Key:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் Multi Tasking (Non-Technical) பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை SSC தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier 1, Tier 2 என இரு தேர்வு முறை மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதில் Tier 1-க்கான கணினி வழித் தேர்வானது 05 ஜூலை 2022 முதல் 22 ஜூலை 2022 வரை நடைபெற்றது.

மேலும் SSC Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021 தேர்வுக்கான Answer Key கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் தவறான விடைக்குறிப்பு இருப்பின் இதற்கு தங்களின் ஆட்சேபனையை எழுப்புவதற்கு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து SSC Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021 தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது இத்தேர்வுக்கான Final Answer Key-ஐ SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இப்போது நீங்கள் SSC Multi Tasking (Non-Technical) Staff Examination, 2021 தேர்வுக்கான Final Answer Key-ஐ பெற விரும்பினால் https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/68056/login.html என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொலை உள்ளிட வேண்டும். மேலும் இந்த Final Answer Key-ஐ இன்று (அக்.17) 5 மணி முதல் நவம்பர் 16ம் தேதி அன்று மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க இயலும்.

Download Final Answer key

Download Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!