பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து Deputy Registrar, Executive Engineer, Law Officer, Nursing Officer மற்றும் பல பதவிகளுக்கு என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சமாக 30 முதல் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.E./M.Tech. (Civil/Electrical Engineering)/ M.Sc/M.C.A./B.Sc. Nursing/ Bachelors Degree/ Master’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த 76 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது, OBC, EWS விண்ணப்பத்தார்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/- மற்றும் SC, ST விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- யும் செலுத்த வேண்டும்.

ரூ. 20,000/- சம்பளத்தில் மத்திய அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 21.10.2022 உடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதற்கு விண்ணப்பிக்க இன்னும் கூடுதல் அவகாசத்தை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. அதாவது ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf  

Apply Online

Last Date Extended Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!