ரூ. 20,000/- சம்பளத்தில் மத்திய அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ. 20,000/- சம்பளத்தில் மத்திய அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 20,000/- சம்பளத்தில் மத்திய அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ. 20,000/- சம்பளத்தில் மத்திய அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR-தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Technician –C, Data Entry Operator, மற்றும் Data Entry Operator- B ஆகிய பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Technician –C, Data Entry Operator, மற்றும் Data Entry Operator- B
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR காலிப்பணியிடங்கள்:
  • Technician –C – 1 பணியிடம்
  • Data Entry Operator – 1 பணியிடம்
  • Data Entry Operator- B – 1 பணியிடம்

Technician –C கல்வி தகுதி:

அறிவியல் பாடங்களில் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (டிஎம்எல்டி) அல்லது தொடர்புடைய பாடத்தில் இரண்டு வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Data Entry Operator கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR மாத சம்பளம்:
  • Technician –C – ரூ.20000/- + HRA
  • Data Entry Operator – ரூ.20000/-
  • Data Entry Operator- B – ரூ.20000/-

Ford இந்தியா வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல்முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.11.2022 அன்று காலை 09:30 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!