NMDC நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி போதும் | விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
NMDC நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்கள் - 10வது தேர்ச்சி போதும் | விண்ணப்பங்கள் வரவேற்பு..!
NMDC நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்கள் - 10வது தேர்ச்சி போதும் | விண்ணப்பங்கள் வரவேற்பு..!
NMDC நிறுவனத்தில் 200 காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி போதும் | விண்ணப்பங்கள் வரவேற்பு..!

NMDC Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Field Attendant, Maintenance Assistant, MCO Gr-III (Trainee), HEM Mechanic Gr-III, Electrician Gr-III, Blaster Gr-II (Trainee) & QCA Gr-III (Trainee) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NMDC
பணியின் பெயர் Field Attendant, Maintenance Assistant, MCO Gr-III (Trainee), HEM Mechanic Gr-III, Electrician Gr-III, Blaster Gr-II (Trainee) & QCA Gr-III (Trainee)
பணியிடங்கள் 200
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NMDC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Field Attendant, Maintenance Assistant, MCO Gr-III (Trainee), HEM Mechanic Gr-III, Electrician Gr-III, Blaster Gr-II (Trainee) & QCA Gr-III (Trainee) பணிகளுக்கென 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Field Attendant – 43 பணியிடங்கள்
  • Maintenance Assistant – 125 பணியிடங்கள்
  • MCO Gr-III (Trainee) – 04 பணியிடங்கள்
  • HEM Mechanic Gr-III – 10 பணியிடங்கள்
  • Electrician Gr-III – 07 பணியிடங்கள்
  • Blaster Gr-II (Trainee) – 02 பணியிடங்கள்
  • QCA Gr-III (Trainee) – 09 பணியிடங்கள்
NMDC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 10th Std/ ITI/ Diploma/ B.Sc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NMDC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NMDC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.35.040/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Physical Ability Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMDC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!