NLC இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

0
NLC இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை கடைசி
NLC இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - நாளை கடைசி
NLC இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த நிறுவனத்தில் Advisor (Coal Evacuation) பணிக்கு ஒரு காலி பணியிடம் இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் தேவையான விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் முழுநேர ஆலோசகர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  • NLC இந்தியா நிறுவனத்தில் Advisor (Coal Evacuation) பணிக்கு ஒரு காலியிடம் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Advisor (Coal Evacuation) பணிக்கு கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பி.இ (மெக்கானிக்கல்) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • மேலும் NLC வேலை வாய்ப்பில் சேர அதிகபட்ச வயதாக 65 இருக்க வேண்டும் என வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த காலி இடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் விதம்:

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது முழுநேர ஆலோசகர் பதவிக்கு மேற்கண்ட தகுதி  உடையவர்கள் ஆர்வம் இருந்தால் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 1.10.2022 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!