ரூ.27,804/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
தமிழக அரசு வேலை
தமிழக அரசு வேலை
ரூ.27,804/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர், தகவல் பகுப்பாளர், உதவியாளர் உடன் கூடிய உள்ளீட்டாளர், புறத்தொடர்பு பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17-10-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர்
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலிப்பணியிடங்கள்:
 • Protection Officer (Institutional & Non-Institutional Care) – 2 பணியிடங்கள்
 • Legal cum Probation Officer – 1 பணியிடம்
 • Counsellor – 1  பணியிடம்
 • Social Worker – 2 பணியிடங்கள்
 • Accountant  – 1 பணியிடம்
 • Data Analyst – 1 பணியிடம்
 • Assistant cum Data Entry Operator – 1 பணியிடம்
 • Outreach Workers – 2 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
DCPU வயது வரம்பு:

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

DCPU சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 12வது, டிப்ளமோ, BA, BCA, LLB, பட்டப்படிப்பு, முதுகலை பட்டம்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Accounts Officer தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

சம்பள விவரம்:
 • பாதுகாப்பு அலுவலர் – ரூ.27,804/-
 • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – ரூ.27,804/-
 • ஆற்றுப்படுத்துநர் – ரூ.18,536/-
 • சமூகப்பணியாளர் – ரூ.18,536/-
 • கணக்காளர் – ரூ.18,536/-
 • தகவல் பகுப்பாளர் – ரூ.18,536/-
 • உதவியாளர் உடன் கூடிய உள்ளீட்டாளர் – ரூ.13,240/-
 • புறத்தொடர்பு பணியாளர் – ரூ.10,592/-
அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதி வாய்ந்த நபர்கள்‌ மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில்‌ புகைப்படத்‌ துடன்‌ 17.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்க்கண்ட முகவரியில்‌ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்‌.

முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌ ,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு,
எண்‌.58, சூரிய நாராயணன்‌ சாலை,
இராயபுரம்‌, சென்னை-600 013.

Download Notification 2022 Pdf

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!