TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Accounts Officer தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Accounts Officer தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - Accounts Officer தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – Accounts Officer தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ்நாடு மாநில கருவூலங்கள்‌ மற்றும்‌ கணக்குகள்‌ பணிகளில்‌ அடங்கிய கணக்கு அலுவலர்‌ நிலை – III பதவிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Accounts Officer
பணியிடங்கள் 23
தேர்வு தேதி 08.10.2022
Status Hall Ticket Released

TNPSC Accounts Officer தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்த தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC Accounts Officer தேர்வு தேதி:

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பதவிக்கான கணினி வழித் தேர்வானது 08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TNPSC கணக்கு அலுவலர்‌ நிலை – III தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  • முகப்பு திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்
  • ஹால் டிக்கெட்டை பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Accounts Officer Hall Ticket

Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!