NLC இந்தியா புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC இந்தியா புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC இந்தியா புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NLC இந்தியா புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது முழுநேர ஆலோசகர் பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் என்எல்சி இந்தியா
பணியின் பெயர் Advisor (Coal Evacuation)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
என்எல்சி இந்தியா காலிப்பணியிடங்கள்:

Advisor (Coal Evacuation) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor (Coal Evacuation) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பி.இ (மெக்கானிக்கல்) அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BEL நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

NLC Advisor வயது வரம்பு:

அறிவிப்பு தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

என்எல்சி இந்தியா தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் விதம்:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 01-10-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!