நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ.10,019/-

0
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உதவித்தொகை: ரூ.10,019/-
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - உதவித்தொகை: ரூ.10,019/-
நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – உதவித்தொகை: ரூ.10,019/-

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் தொழிற் பழகுநர் பயற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து 24.05.2023 முதல் 09.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC நிறுவனம்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NLC நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Fitter fresher – 20 பணியிடங்கள்
  • Electrician fresher – 20 பணியிடங்கள்
  • Welder fresher – 20 பணியிடங்கள்
  • Medical Lab Technician Pathology – 15 பணியிடங்கள்
  • Medical Lab Technician Radiology – 10 பணியிடங்கள்
வயது வரம்பு:

01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 14 வயதை பூர்த்தி அடைந்தவாராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HDFC வங்கியில் Personal Banker வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

NLC மாதாந்திர உதவித்தொகை:
  • முதலாம் ஆண்டு – ரூ.8,766/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.10,019/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்கள் உடையவர்கள் https://www.nlcindia.in/ என்ற இணைய முகவரி மூலம் 24.05.2023 முதல் 09.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை print out எடுத்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து 15.06.2023 க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.

Download Notification 2023 Pdf
Apply  Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!