NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – B.E./B.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - B.E./B.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - B.E./B.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – B.E./B.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

என்எல்சி இந்தியா லிமிடெட், ஒரு வருட காலத்திற்கு என்எல்சிஐஎல் அல்லது வேறு ஏதேனும் பொதுத்துறை நிறுவனத்தில் ஓய்வுபெற்ற நிர்வாகிகளிடம் இருந்து முழு நேர ஆலோசகராக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC
பணியின் பெயர் Advisor (Lignite to Methanol Project)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

NLC காலிப்பணியிடங்கள்:

Advisor (Lignite to Methanol Project) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து B.E./B.SC(Engg) / B.Tech. in Chemical Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகி வயதானது 64-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

Proof of Age (Matriculation certificate), Copy of relieving order from the company last worked, Certificates of Qualification and Experience மற்றும் Last drawn Pay Slip ஆகிய ஆவணங்களை அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்துடன் இணைத்து 13-10-2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!