டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive Director, Chief General Manager, General Manager, Deputy General Manager, Assistant General Manager பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA/CMA/MBA/Engineering/Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 28 என்றும் அதிகபட்ச வயதானது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பத்தாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு வேலை பெற விரும்புபவரா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 06.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!