NIT திருச்சியில் வேலை 2022 – B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!

0
NIT திருச்சியில் வேலை 2022 - B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!
NIT திருச்சியில் வேலை 2022 - B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!
NIT திருச்சியில் வேலை 2022 – B.Tech/B.E முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!

திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT Trichy
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.01.2023 &19.01.2023.
விண்ணப்பிக்கும் முறை Online /Offline
NIT Trichy பணியிடங்கள்:

NIT Trichy நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

NIT Trichy வேலை கல்வித் தகுதி:

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Electrical Engineering பாடப்பிரிவில் BE /B .TECH பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

NIT திருச்சி ஊதிய விவரம் :

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது .

SIDBI நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
NIT Trichy தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Written test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை :

NIT Trichy நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் [email protected] மூலம் 16.01.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (Dr. Josephine R.L, (Principal Investigator) Assistant Professor,Department of Electrical and Electronics Engineering,National Institute of Technology, Tiruchirappalli – 620015) 19.01.2023 அன்று அல்லது அதற்கு முன் தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!