SIDBI நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SIDBI நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SIDBI நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SIDBI நிறுவனத்தில் ரூ.55,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி எனப்படும் SIDBI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SIDBI
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
SIDBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager பணிக்கென மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduation Degree, Bachelor’s Degree in Law / Bachelor’s Degree in Engineering, CA / CS / CWA / CFA / CMA OR Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SIDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1700+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.28,150/- முதல் ரூ.55,600/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIDBI விண்ணப்ப கட்டணம்:
  • UR/OBC/EWS – ரூ.1100/-
  • ST/SC/PWD – ரூ.175/-
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!