NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
NIELIT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Scientist ‘C’ and Scientist ‘D’ பணியிடங்கள் நிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பனி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT 
பணியின் பெயர் Scientist ‘C’ and Scientist ‘D’
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
NIELIT பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின்படி,

  • Scientist ‘C’ – 28 பணியிடங்கள்
  • Scientist ‘D’ – 5 பணியிடங்கள் என மொத்தம் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
NIELIT கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NIELIT வயது வரம்பு:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சமாக Scientist ‘C’ பணிகளுக்கு 35 எனவும், Scientist ‘D’ பணிகளுக்கு 40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NIELIT ஊதிய விவரம்:

அறிவியல் பணிகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Scientist ‘C’ – ரூ.67,700/-முதல் – ரூ. 20,8700/- வரை வழங்கப்படும்.
  • Scientist ‘D’ – ரூ.78, 800/- முதல் – ரூ. 20,9200/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பக்கட்டணம்:

C/ST/PWD/பெண்களுக்கு – ரூ.400/-

மற்ற அனைவர்க்கும் – ரூ .800/- விண்ணப்பக்கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 07.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!