தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகை: ரூ.9,257/-

0
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகை: ரூ.9,257/-
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் - உதவித்தொகை: ரூ.9,257/-
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 195 காலிப்பணியிடங்கள் – உதவித்தொகை: ரூ.9,257/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(கோயம்பத்தூர்) Ltd சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் கோயம்பத்தூரில் Mechanic (Motor Vehicle) பணிக்கு 195 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS(TNSTC)
பணியின் பெயர் Mechanic (Motor Vehicle)
பணியிடங்கள் 195
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNSTC பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC) நிறுவனத்தில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு 195 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TNSTC கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNSTC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8,229 முதல் ரூ. 9,257. வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!