NIELIT நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

0
NIELIT நிறுவனத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!
NIELIT நிறுவனத்தில் ரூ.70,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை!!

NIELIT நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Associate Faculty, Assistant Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பிக்க தேவையான தகவல்களின் மூலம் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person
பணியிடங்கள் 05
 Interview Date 26.10.2021 to 29.10.2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு:

NIELIT நிறுவனத்தில் Associate Faculty, Assistant Faculty பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

NIELIT கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் Computer Science/ Computer Engg/ IT/ Electronics/ Multimedia/ Accounts பிரிவுகளில் MCA/ DOEACC B Level/ B.E./ B.Tech/ M.Sc/ BCA/ DOEACC IT-A Level /PGDCA/ M.Tech/ M.E/ Graduate/ B. Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் மேற்கூறப்பட்ட பணிகளில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். 26.10.2021 முதல் 29.10.2021 அன்று வரை இந்த நேர்காணல் நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 29.10.2021 அன்று வரை நடக்க உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification for NIELIT Recruitment 2021

Download Eligibility Details of NIELIT Recruitment 2021

Download Interview Details Notification Here

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!