10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ. 32,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

0
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ 32,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ 32,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ. 32,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR – NIE) தற்போது Project Semi Skilled Worker, DEO, UDC & Senior Investigator பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology (ICMR – NIE)
பணியின் பெயர் Project Semi Skilled Worker, DEO, UDC & Senior Investigator
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk-In

ICMR – NIE பணியிடம்:

Project Upper Division Clerk – 01
Project Semi Skilled Worker – 02
Project Data Entry Operator – 02
Project Senior Investigator – 01 என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

ICMR – NIE கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கீழுள்ளவாறு விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Upper Division Clerk பணிக்கு 12th, Graduation முடித்திருக்க வேண்டும்.
Project Semi Skilled Worker பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.
Project Data Entry Operator பணிக்கு 12th முடித்திருக்க வேண்டும்.
Project Senior Investigator பணிக்கு Graduation, Masters Degree முடித்திருக்க வேண்டும்.

ICMR – NIE வயது விவரங்கள்:

Project Upper Division Clerk பணிக்கு அதிகபட்ச வயதாக 31 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Semi Skilled Worker மற்றும் Project Data Entry Operator பணிக்கு அதிகபட்ச வயதாக 25 வயது முதல் 28 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Senior Investigator பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICMR – NIE ஊதிய விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வாகும் தகுதி வாய்ந்த நபர்கள் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள்.

Project Upper Division Clerk பணிக்கு ரூ.17,000/- ஊதியம் பெறுவார்கள்.
Project Semi Skilled Worker பணிக்கு ரூ.15,800/- ஊதியம் பெறுவார்கள்.
Project Data Entry Operator பணிக்கு ரூ.17,000/- முதல் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
Project Senior Investigator பணிக்கு ரூ.32,000/- ஊதியம் பெறுவார்கள்.

ICMR – NIE தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

ICMR – NIE விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சரியான நேரத்தில் நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ICMR – NIE Notification & Application

ICMR – NIE Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!