தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,70,000/- ஊதியம்!

0
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,70,000/- ஊதியம்!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,70,000/- ஊதியம்!
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,70,000/- ஊதியம்!

தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது Radiologist, Bio-Chemist, Clinical Registrar(Kayachikitsa), Junior Secretariat Assistant, Pharmacists, Junior Medical Laboratory Technologist, Nursing Officer, Multi-Tasking Staff, Accounts Officer Posts பணிகளுக்கென 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIA
பணியின் பெயர் Radiologist, Bio-Chemist, Clinical Registrar(Kayachikitsa), Junior Secretariat Assistant & others
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NIA காலிப்பணியிடங்கள்:

தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Radiologist, Bio-Chemist, Clinical Registrar(Kayachikitsa), Junior Secretariat Assistant, Pharmacists, Junior Medical Laboratory Technologist, Nursing Officer, Multi-Tasking Staff, Accounts Officer Posts பணிகளுக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIA கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் M.D. in Radiology / M.D.(Ayurveda)/ Bio-Chemistry பாடப்பிரிவில் B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NIA வயது வரம்பு:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயதானது 25 முதல் 56 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIA தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் Screening Tests /Descriptive Tests / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் துவக்கம் – அறிவிப்பு வெளியீடு!

NIA விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!