இந்திய கடற்படையில் 100 அக்னிவீர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்!

0
இந்திய கடற்படையில் 100 அக்னிவீர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்!
இந்திய கடற்படையில் 100 அக்னிவீர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்!
இந்திய கடற்படையில் 100 அக்னிவீர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசி நாள்!

இந்திய கடற்படையில் 02/2023 (நவம்பர் 23) தொகுதியில் அக்னிவீரராக (MR) சேர்வதற்கு திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 29.05.2023 முதல் 15.06.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Agniveer (MR) – 02/2023 Batch Posts
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

Agniveer (MR) பதவிக்கு என மொத்தம் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Agniveer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் கல்வி அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அக்னிவீரர் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01 நவம்பர் 2002 முதல் 30 ஏப்ரல் 2006 இடையே பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • தேர்வு செயல் முறை:
  • Written Examination
  • PFT and Recruitment Medical Examination

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,70,000/- ஊதியம்!

Indian Navy Agniveer (MR) பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://agniveernavy.cdac.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.05.2023 முதல் 15.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

 Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!