மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க
மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! - விண்ணப்பிக்கலாம் வாங்க

மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! – விண்ணப்பிக்கலாம் வாங்க

தேசிய நீர்மின்சாரக் கழகம் (National Hydroelectric Power Corporation) லிமிடெட்டில் இருந்து Trade Apprentices பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHPC
பணியின் பெயர் Trade Apprentice 
பணியிடங்கள் 11
கடைசி தேதி 15.07.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NHPC காலிப்பணியிடங்கள்:
  1. Electrician – 05
  2. Plumber – 01
  3. COPA – 03
  4. Stenographer & Secretariat Assistant – 02
Tarde Apprentice வயது வரம்பு :

15.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NHPC கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் பணிக்கான பாடப்பிரிவில் ITI பட்டம் முடித்திருக்க வேண்டும்.

NHPC ஊதிய விவரம் :

இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு வாரியத்தின் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விவ்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NHPC Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!