வீட்டுவசதி வங்கியில் ரூ.5 லட்சம் ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!
Chief Economist, Protocol Officer, Dy. General Manager (Scale – VI), Assistant Manager (Scale I) – Generalist, Assistant Manager (Scale I) – Hindi, Officers for Supervision, Regional Manager (Scale IV) – Company Secretary பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Housing Bank எனப்படும் வீட்டுவசதி வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Housing Bank |
பணியின் பெயர் | Chief Economist, Protocol Officer, Dy. General Manager (Scale – VI), Assistant Manager (Scale I) – Generalist, Assistant Manager (Scale I) – Hindi, Officers for Supervision, Regional Manager (Scale IV) – Company Secretary |
பணியிடங்கள் | 27 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NHB காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Economist, Protocol Officer, Dy. General Manager (Scale – VI), Assistant Manager (Scale I) – Generalist, Assistant Manager (Scale I) – Hindi, Officers for Supervision, Regional Manager (Scale IV) – Company Secretary பணிக்கென மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Economist கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree, Degree, Chartered Accountant என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NHB வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 63 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வாழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Chief Economist முன் அனுபவம்:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
NHB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.5 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Economist விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD – Rs.175/-
மற்றவர்களுக்கு – ரூ.850/-
NHB தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.