கோபிக்கு ஆதரவாக இருப்பதால் இனியா நேஹாவிற்கு நடந்த விபரீதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
கோபிக்கு ஆதரவாக இருப்பதால் இனியா நேஹாவிற்கு நடந்த விபரீதம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
கோபிக்கு ஆதரவாக இருப்பதால் இனியா நேஹாவிற்கு நடந்த விபரீதம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
கோபிக்கு ஆதரவாக இருப்பதால் இனியா நேஹாவிற்கு நடந்த விபரீதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாலோயர்ஸ் குறைந்துவிட்டதற்கான காரணம் பற்றி ரசிகர்களிடம் கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்களின் பதில் எல்லாம் ரசிக்கும் படி இருக்கிறது

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் பல இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்களின் விருப்பமான சீரியலாக இந்த சீரியல் இருக்கிறது. மேலும் குடும்ப கதை மட்டுமல்லாமல் பல சமூக கருத்துக்களும் சீரியலில் காட்டப்படுகிறது. இந்நிலையில் சீரியலில் பாக்கியா மற்றும் கோபி கதாபாத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கோபி பாக்கியவை ஏமாற்றி செய்யும் வேலைகளை பார்த்து மக்கள் பலர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

விஜய் டிவி விருது விழாவில் பிரபல சீரியலுக்கு நடந்த சோகம் – ரசிகர்கள் வருத்தம்! வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

ஆனால் ஒரு சிலர் கோபி பக்கமும் நியாயம் இருப்பதாக சொல்லி ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் சீரியலில் கோபியின் குடும்பம் பாக்கியாவிற்கு ஆறுதலாக இருக்கும் நிலையில் இனியா மட்டும் கோபிக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால் பலர் இனியா கதாபாத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோபி அம்மாவை நான் பிரிந்துவிடவா என கேட்க இனியா சிரித்துக் கொண்டே சரி என சொல்கிறார். எனக்கும் மாடல் அம்மா வேண்டும் என அவர் சொல்கிறார்.

அதனால் பலர் இனியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் திடீரென பாலோயர்ஸ் குறைந்துவிட்டது என்ன காரணம் என தெரியவில்லை என பதிவிட்டு இருக்க அதற்கு ரசிகர்கள் நீங்க கோபிக்கு ஆதரவாக இருக்கீங்க அதனால் கூட இருக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆனால் இன்ஸ்டாவில் பலருக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!