NDDB நிறுவனத்தில் காத்திருக்கும் Deputy Manager பணியிடம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NDDB நிறுவனத்தில் காத்திருக்கும் Deputy Manager பணியிடம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
NDDB நிறுவனத்தில் காத்திருக்கும் Deputy Manager பணியிடம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
NDDB நிறுவனத்தில் காத்திருக்கும் Deputy Manager பணியிடம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Deputy Manager (Purchase) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

NDDB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் Deputy Manager (Purchase) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Deputy Manager (Purchase) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / M. Com Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்த பிறகு, குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம், பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Handling procurement of goods / services in public / private sector ல் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
  • மேலும் Materials Management / Supply Chain Management களில் முன் அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Meticulous in documentation, Planning and organising skills, To be good support to team, Time management, Communication Skills, Negotiation basics போன்ற பணிக்கு தொடர்புடைய திறன்களை பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்கள் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Deputy Manager (Purchase) பணிக்கு தகுதி மற்றும் திறமையானவர்கள் (Direct Interview) நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
NDDB விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்று (15.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NDDB Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!