தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) தற்போது Deputy Manager (Purchase) பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் National Dairy Development Board (NDDB)
பணியின் பெயர் Deputy Manager (Purchase)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NDDB Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் Deputy Manager (Purchase) பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

NDDB Recruitment 2022 தகுதி விவரங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / M. Com டிகிரி முடித்தவராக இருப்பது அவசியமாகும்.

ரூ.35,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

NDDB Recruitment 2022 அனுபவ விவரங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிகிரி முடித்த பிறகு, குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம், பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Handling procurement of goods / services in public / private sector ல் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

மேலும் Materials Management / Supply Chain Management களில் முன் அனுபவம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NDDB Recruitment 2022 வயது விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, கட்டாயம் 28 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

NDDB Recruitment 2022 தேவையான திறன்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுத்துள்ள திறன்களை பெற்றிருந்தால் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும் என்று அறிவித்துள்ளது.

Technical Skills

Well versed with Microsoft Office, ERP
Knowledge of industry specific terminology, rules, regulations, taxations.
Understanding of various SOPs (e.g. World Bank, CVC)
Understanding of Legal aspects of buying
Basic Project Management

Managerial Skills

Meticulous in documentation
Planning and organising skills
To be good support to team
Time management
Communication Skills
Negotiation basics

NDDB Recruitment 2022 ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படுவோர் தகுதி மற்றும் முன் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NDDB Recruitment 2022 தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதி மற்றும் திறமையானவர்கள் (Direct Interview) நேரடியாக நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NDDB Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள online விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 15.07.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NDDB Recruitment 2022 Online Notification & Application

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here