ரூ.35,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
ரூ.35,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.35,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்!
ரூ.35,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்!

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Research Associate, System Analyst, Programmer, ATO ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் எளிமையான முறையில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharathiar University (BU)
பணியின் பெயர் Research Associate, System Analyst, Programmer and ATO
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பாரதியார் பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு 03 பணியிடங்களும், System Analyst பணிக்கு 01 பணியிடமும், Programmer பணிக்கு 02 பணியிடங்களும் மற்றும் Assistant Technical Officer (ATO) பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 07 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக புதிய வேலைவாய்ப்பு – ரூ.31,000/- சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு !

பாரதியார் பல்கலைக்கழகம் கல்வி தகுதி:

Research Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடப்பிரிவில் Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

System Analyst பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E, M.Sc, MCA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Programmer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் M.Sc, MCA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ATO பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E, B.Sc, BCA, M.Sc Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Associate தகுதிகள்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் திறன்களை பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துதல் மற்றும் அதை நிறைவு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் உள்ளவராகவும், தமிழ் / ஆங்கிலம் மொழியில் புலமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பாரதியார் பல்கலைக்கழகம் வயது வரம்பு:

இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

BU ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வருமாறு மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate பணிக்கு ரூ.35,000/- என்றும்,

System Analyst பணிக்கு ரூ.30,000/- என்றும்,

Programmer பணிக்கு ரூ. 20,000/- என்றும்,

Assistant Technical Officer பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்,.

BU தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BU விண்ணப்பிக்கும் முறை:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.07.2022 & 18.07.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (CV, Resume) தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.07.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

BU Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!